லால்குடி சட்டமன்றத் தொகுதியில் திரு. த.பாரிவள்ளல் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தருகிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

20 ஏப்ரல், 2026

தமிழகத்தின் அறிவுசார் குரலாக மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் லால்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர், திரு. த.பாரிவள்ளல் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க (இன்று 20-04-2026, மாலை 5 மணிக்கு), நமது கல்லக்குடி பகுதிக்கு எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகை தருகிறார்!

வாருங்கள்! மாநில உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்!

@arivalayam 
@DMKITwing 
@MaiamOfficialIT 

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2046151947200438299?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1CRNHZtZ6X/

Instagram: https://www.instagram.com/p/DXWP8VMGtaM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post