கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில்திரு. V.செந்தில் பாலாஜி அவர்களை ஆதரித்து,தேர்நிலை திடல் - பெரியகடை வீதியில் மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்கள்.

19 ஏப்ரல், 2026
 
S

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாய் மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள், 

கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் நம்பிக்கை நட்சத்திரம் திரு. V.செந்தில் பாலாஜி @V_Senthilbalaji அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க, தேர்நிலை திடல் - பெரியகடை வீதியில் மக்களிடையே எழுச்சிப் பிரச்சாரம் செய்த தருணங்கள்…

திராவிட மாடல் 2.0-ஐ நோக்கித் தமிழ்நாடு வீறுநடை போடுகிறது! 
மாநில உரிமைகளைக் காப்போம், வளர்ச்சியைத் தொடர்வோம்!

@arivalayam
@DMKITwing
@MaiamOfficialIT

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2045878077067342234?s=20

Facebook: https://www.facebook.com/share/p/18ePdWuyTN/

Instagram: https://www.instagram.com/p/DXUTek8iLXJ/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post