மறைந்த ஏ.வி.எம் சரவணன் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த, மநீம தலைவர், திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்கள்.

5 டிசம்பர், 2025

இன்று டெல்லியிலிருந்து சென்னை வந்த, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்,

மறைந்த ஏ.வி.எம் சரவணன் அவர்களின் மகன் திரு. எம்.எஸ். குகன் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/1996916833887150248?s=20

Facebook: https://www.facebook.com/share/p/17jdbFK87L/

Instagram: https://www.instagram.com/p/DR4aV3wCaGm/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post