மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி. @ikamalhaasan அவர்கள்,
சென்னை-காமராஜர்-கடலூர் துறைமுக பெருந்திட்டத்தை விரைவுபடுத்த, நாடாளுமன்றத்தில் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால், இரண்டாவது கொள்கலன் முனையம், ஐஓசிஎல் (IOCL), கொள்கலன் முனையம், நிலக்கரி தளம்-4 ஆகியவற்றைக் குறிப்பிட்டதுடன், கடலூர் துறைமுகம் தமிழக அரசின் கடல்சார் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய துறைமுகம் என்பதால், அதன் பங்கு தற்போது குறைவாகவே உள்ளதாகவும் தெரிவித்தார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#CuddalorePort
#PortCluster
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2090001413388771678?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1GVCumWriP/
Instagram: https://www.instagram.com/p/DcN0eDJmuua/?utm_source=ig_web_copy_link&igsi=MzRlODBiNWFlZA==