சென்னையில் THE WEEK பத்திரிக்கையின் சார்பில் நடைபெற்ற, "TAMILNADU LEADERSHIP SUMMIT, The way forward" நிகழ்வில், தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்றும் கல்வி குறித்து மிக முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.
குறிப்பாக, "கல்வி மற்றும் சமத்துவம்" என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு அமர்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் Kamal Haasan அவர்களும்,
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி Anbil Mahesh Poyyamozhi அவர்களும்,
The Week இதழின் Chief of Bureau (Chennai) லட்சுமி சுப்ரமணியன் அவர்களும் கலந்துரையாடினர்.
THE WEEK
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TheWeek
#TamilNaduLeadershipSummit
#LeadershipSummit2026
Social Media Link