இன்றைய இந்தியாவுக்கும், நமது இன்றைய வாழ்க்கைக்கும் காந்தி மறுகண்டுபிடிப்பு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்களின் இயக்கத்தில், தயாரிப்பில் உருவாகியுள்ள ஆவணப்படம் “Lead on Gandhi”.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#MahatmaGandhi
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2017532087369404700?s=20
facebook: https://www.facebook.com/share/v/1GZKBJtjM2/
Instagram: https://www.instagram.com/reel/DUKysWoibvS/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==