பாசிச பா.ஜ.க-வைக் கண்டித்து, மதுரை - தினமணி திரையரங்கம் (TMS சிலை) அருகில் மாபெரும் தெருமுனைக் கூட்டம்.

17 டிசம்பர், 2025

பாசிச பா.ஜ.க-வைக் கண்டித்து, மதுரை - தினமணி திரையரங்கம் (TMS சிலை) அருகில் மாபெரும் தெருமுனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,

மதுரை மண்டலச் செயலாளர் திரு. அழகர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில்,

பாசிச பா.ஜ.க-வைக் கண்டித்து, மதுரை - தினமணி திரையரங்கம் (TMS சிலை) அருகில் மாபெரும் தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் திரு. ஏ.நம்மவர் செந்தில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,

மகளிர் அணி மாநிலச் செயலாளர் (மதுரை & நெல்லை மண்டலங்கள்) திருமதி. பத்மா ரவிச்சந்திரன், மண்டல அமைப்பாளர் திருமதி. கலையரசி, மாவட்டச் செயலாளர்கள் திரு. சிவக்குமார், திரு. கதிரேசன், திரு. V.B.மணி, மாவட்ட துணை செயலாளர் திரு. VM.சரவணன், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. குணாசம்பத், திருமதி.பாண்டிச்செல்வி, செல்வி. தனலஷ்மி, மாவட்டப் பொருளாளர் திரு. ஷ்யாம் பிரசாத் மற்றும் திரு. வெங்கடேஷன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் மதுரை மண்டல அமைப்பாளர்கள் திரு. P.ராஜா, திரு. முத்துக்கருப்பன், மாவட்டச் செயலாளர்கள் திரு. விஜயராஜன், திரு. சிவாஜி, திரு. முத்துகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. தயூப்முகமதுதுல்கரனை, திரு. அஸ்கர்கான், திரு. ஜஸ்வந்த்பாபு, திரு. தினேஷ்பாபு, திரு. M.S. கமல்பாலா, திரு. பாண்டியன், திரு. நாகமணி, திரு. M.கமல், திருமதி. லீலாசாரதி, மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. V.பாஸ்கரன், திரு. சிவப்பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் திரு. அன்பழகன், திரு. முத்துவடிவேல், திரு. குமார், திரு. கண்ணன், நகரச் செயலாளர்கள் திரு. தமிழ்செல்வன், திரு. சுருளிராஜா, திரு. மாணிக்கராஜ், திரு. K.J.ரமேஷ், திரு. ராஜ்கமல், திரு. இளங்கோவன், திரு. பழனிமுருகன், திரு. குமார், வட்டச் செயலாளர்கள் திரு. K.சீனிவாசன், திரு. V.கமல்சக்தி, திரு. T.R.கண்ணன், திரு. M.S.ராஜா, திரு. B.செந்தில், திரு. M.ஆட்டோஅப்பாஸ், திரு. G.மாரிமுத்து, திரு. தங்கம், திரு. செந்தில், திரு. R.வெயில்ராஜ், திரு. S.A.ஆரான், திரு. S.கமல்பாலா, திரு. C.காமராஜ், திரு. R.செல்லப்பாண்டி, திரு. D.திருநாவுக்கரசு, திரு. A.முனியாண்டி, வட்டப் பொருளாளர்கள் திரு. K.R.ஜோதிபாசு, திரு. M.மோகன் மற்றும் திரு.V.முனியசாமி ஆகியோருடன் மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் முதலானோர் கலந்து கொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2001196998494707820

Facebook: https://www.facebook.com/share/p/14QYYSc6YvG/

Instagram: https://www.instagram.com/p/DSW0LzCiQUb/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post