திருப்பூர் - பல்லடத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா!

3 மார்ச், 2026

திருப்பூர் - பல்லடத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா!

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, 

பல்லடத்தில் புதிய மாவட்ட அலுவலகத்தை, 

கோவை மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.

நகரச் செயலாளர் திரு. சிவக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், 

விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் திரு. செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் திரு. ஜோதி செல்வம், திரு. காஜா மைதீன் ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

#KamalHaasan 
#KamalHaasan_MP 
#MakkalNeedhiMaiam 
#MNM9thYear

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2028737896799510785?s=20

Facebook: https://www.facebook.com/share/p/17whmnBEKH/

Instagram: https://www.instagram.com/p/DVahE2cid6j/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post