சிதம்பரம் வந்தடைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு வரவேற்பு.

3 ஏப்ரல், 2024

திமுக தலைமையிலான கூட்டணியின் விசிக வேட்பாளர்கள் போட்டியிடும் சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சிதம்பரம் வந்தடைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களை

தமிழக வேளாண்துறை அமைச்சர் திரு.M.R.K. பன்னீர்செல்வம் அவர்கள், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. P.சிவகுமார் (தாயகம் கவி) அவர்கள், புதுச்சேரி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு R. சிவா அவர்கள், நேரில் சந்தித்து வரவேற்றனர்.

#சிதம்பரத்தில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1775503895382430077?t=nZh6QQQDQI65sL6RlrmD2Q&s=19

Facebook: https://www.facebook.com/share/p/hE47bSQhKJx3vGYU/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5TL0-YJqqM/?igsh=MWN1eWp1ZGszNWlvag==

சமீபத்திய காணொளி







Share this post