சிதம்பரம் B.முட்லூர் பகுதி பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன்.

3 ஏப்ரல், 2024
 
S

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்,

திமுக தலைமையிலான கூட்டணியின், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாக்கு சேகரித்து, சிதம்பரம் B.முட்லூர் (பரங்கிப்பேட்டை ரோடு ஜங்சன்) பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். 
நம்மவரின் பரப்புரையானது மக்கள் அனைவரின் கரகோசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

#சிதம்பரத்தில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1775560942086238510?t=5p0Cy3xBpIoqTGGKcLVcIw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/HmPqwk8C1rnEfyPx/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5TmA1TSvN9/?igsh=aGRzZzRzbGY5MTg2


சமீபத்திய காணொளி







Share this post