தமிழ் இலக்கிய திருவிழாவில் கலந்துகொள்ள அமெரிக்கா செல்கிறார் மக்கள் நீதி மய்யம் இளைஞரணி மாநிலச் செயலாளர் கவிஞர். சினேகன்.

1 ஜூலை, 2025
 
S

தமிழகம் அறிந்த கவிஞரும்,
நம் அன்பு சகோதரரும்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளருமான கவிஞர். சினேகன் அவர்கள் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் தமிழ் இலக்கிய திருவிழாக்களில் கலந்து கொள்ள 
இன்று (ஜூலை 1) புறப்படுகிறார்.

தலைவர் அவர்களின் அன்பான வாழ்த்துக்களையும், சிறப்புச்செய்திகளையும் பெற்று மேற்கொள்ளும் இப்பயணம் வெல்ல, சென்ற இடங்களிலெல்லாம் பேரும் புகழும், சீரும் சிறப்பும் பெற மக்கள் நீதி மய்யம் கட்சி தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1939925922779717670

Facebook: https://www.facebook.com/share/p/15Z6hSvT29/

Instagram: https://www.instagram.com/p/DLjdxiRP2aB/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post