தேர்தல் பரப்புரை மேற்கொள்ள மநீம தலைவர் திரு. கமல் ஹாசன் மதுரை வருகை.

11 ஏப்ரல், 2024

                `

திமுக தலைமையிலான கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு. சு.வெங்கடேஷன் அவர்களுக்கு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

#மதுரையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1778341808486937024?t=KQfqEwaCr7jPKRfOO8aezQ&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02dU5gTBiHPW7aKfoXBVQJj4bKDhEiVk6GG8fPfqQ7uwDpakyUNTtcHFuG4bbWDmwcl&id=100064900236042&mibextid=CDWPTG

Instagram: https://www.instagram.com/p/C5nWSZKvjz6/?igsh=YWYzanpxdTgxdGtv

DailyHunt: http://dhunt.in/TV0bU

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.