முதலமைச்சர் தலைமையில் சேலத்தில் மாபெரும் பேரணி!
மக்கள் நீதி மய்யம் தலைவர் பங்கேற்பு!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.M.K.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் நாளை(15-04-2026) நடைபெறவுள்ளது.
இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன்., M.P., அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்.
பேரணியானது நாளை(15-04-2026), புதன்கிழமை மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நினைவுச்சிலை அருகே தொடங்கி கோட்டை மைதானத்தில் நிறைவுபெறவுள்ளது.
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
நாளை நமதே!
செந்தில் ஆறுமுகம்,
தலைமை நிலையச் செயலாளர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#TNElection2026
Social Media Link
X: https://x.com/i/status/2044083468301467852
Facebook: https://www.facebook.com/share/p/1Gju2bTkuL/
Instagram:
https://www.instagram.com/p/DXHjf2FCiOt/?igsh=d3FrZXF3a2V1N2Rz