மக்கள் நீதி மய்யம் கட்சியின் 9-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டையில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்வு.

3 மார்ச், 2026
 
S

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 9-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சைதாப்பேட்டையில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்வு.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

கட்சியின் 9-ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சைதாப்பேட்டையில், 

மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. M. சுபாஷினி அவர்களின் தலைமையில், 
சைதாப்பேட்டை மாவட்டச் செயலாளர் திரு. சைதை ஜெ. கதிர் அவர்களின் முன்னிலையில்,

சென்னை மண்டலச் செயலாளர் திரு. T. மயில்வாகனன் அவர்கள்,

பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. அசோக் ஆனந்த், திருமதி. A. பாக்கியம், மாவட்டப் பொருளாளர் திரு. ரயில் பா.சண்முகம், மாநகரச் செயலாளர்கள் திரு. MPM.வெற்றிச்செல்வன், திரு. P.செல்வகுமார், திரு. AG.சின்னையா, அணிகளின் நிர்வாகிகள் திரு. ஜி.ரமேஷ் கண்ணன், திரு. VP.முனுசாமி, திரு. R.மோகன்ராஜ், திரு. M.சந்தர், திரு. A.ஜான் மேத்யூ, வட்டச் செயலாளர்கள் திரு. A.ராஜேந்திரகுமார், திரு. D.ராஜேஷ், திரு. GR.முரளிதரன், திரு. A.விஜயகுமார், திரு. E.முத்துக்குமரன், திரு. N.விஸ்வநாதன், திரு. P.முருகன், திரு. V.சக்திவேல், திருமதி. சித்ரா, கிளைச் செயலாளர்கள் திரு. J.சக்திவேல், திரு. P.ஆறுமுகம், திரு. V.ஆறுமுகம், செல்வி. சரண்யா, திரு. N.சந்திரன், திரு. S.ஆறுமுகம், திருமதி. சிவகாமி, திரு. S.சிவகுமார், திரு. K.தியாகு, திரு. P.லோகநாதன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

#KamalHaasan 
#KamalHaasan_MP 
#MakkalNeedhiMaiam 
#MNM9thYear

Social Media Link

X: https://x.com/i/status/2028829888518742065

Facebook: https://www.facebook.com/share/p/1a59nPUVpe/

Instagram: https://www.instagram.com/p/DVbK8zUiKP7/?igsh=MWZiNWFjZDM4eGs5Yg==

சமீபத்திய காணொளி







Share this post