மக்கள் நீதி மய்யம் கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, கோபிச்செட்டிப்பாளையத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்கத்தை, மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கோபிச்செட்டிப்பாளையம் ஜியான் திரையரங்கம் அருகில், 01.02.2026 அன்று மாலை, கோவை மண்டலச் செயலாளர் திரு. A.ரங்கநாதன் அவர்கள் தலைமையில்,
கோபிச்செட்டிப்பாளையம் மாவட்டத் துணைச் செயலாளர் திரு. N.K. பிரகாஷ் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
கோபிச்செட்டிப்பாளையம் மாவட்டச் செயலாளர் திரு. G.C.சிவக்குமார் அவர்களின் வரவேற்புரையில் துவங்கிய இந்நிகழ்வில்,
கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா அவர்களும், திரு. R.தங்கவேலு அவர்களும், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் திரு. சினேகன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் திரு. வைத்தீஸ்வரன், விவசாய அணி மாநிலச் செயலாளர் Dr. G.மயில்சாமி, நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G. நாகராஜன், சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன், தொழில்முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பன்னீர் செல்வம், மகளிர் அணி மாநிலச் செயலாளர் (நெல்லை மற்றும் மதுரை மண்டலங்கள்) திருமதி. பத்மா ரவிச்சந்திரன், ஆதிதிராவிடர் நல அணி மாநிலச் செயலாளர் திரு. சிட்கோ சிவா, நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர், தரவு மற்றும் ஆய்வு மாநில துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன்,
மண்டலச் செயலாளர்கள் திரு. மயில்வாகனன், திரு. இரா.அருள்,
மண்டல அமைப்பாளர்கள் திரு. தாஜுதீன், திரு. சித்திக், திருமதி. அருணாதுரை, திருமதி. கலையரசி, திரு. கார்த்திகேயன், திரு. ரூபலிங்கம், கர்நாடக மாநில நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு. வேலு, பெங்களூர் திரு. நந்தகுமார், நற்பணி அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு. செல்லப்பாண்டி,
கோவை மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள் திரு. பிரபு, திரு. கமல் ஜீவா, திரு. மயில்கணேஷ், திரு. முருகன், திரு. பழனிவேல், திரு. முரளிகிருஷ்ணா, திரு. நயினார், திரு. மோகன்ராஜ், திரு. முஜிபுர்ரஹ்மான், திரு. திரு. சுரேஷ், திரு. வரதராஜ், திரு. ராஜா முகமது, செல்வராஜ், திரு. அபுபக்கர் சித்திக், விருதுநகர் காளிதாஸ், சிவகாசி திரு.முகுந்தன், சேலம் சரவணன், வீரபாண்டி நடராஜன், மற்றும் திரு. சத்யநாராயணன், திரு. மாரியப்பன், திரு. சிராஜ், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ரவி சங்கர், மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. தர்மலிங்கம், ஒன்றிய அமைப்பாளர் திரு. கோபிநாத் ஆகியோருடன் சென்னை மண்டலத்தின் மாவட்டச் செயலாளர் திரு. கோவிந்தராஜ், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. சுவாதி, திரு. ஐயப்பன், திரு. துரைமுருகன், திரு. கார்த்திக்ராஜ், திரு. பிரசாத் குமார், திரு. ரஞ்சித் குமார், திரு. அமர்நாத், மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. செல்வ குமார் மற்றும் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்விற்கான ஒருங்கிணைப்பை கட்சியின் கோபிச்செட்டிப்பாளையம் மநீம மாவட்ட நிர்வாகிகள் திரு. G.P.கார்த்திகேயன், திரு. R.கல்யாண சுந்தரம், திரு. V.A.கணேஷ், திரு. V.கார்த்திகேயன், திரு. J.டோனி, திருமதி.S.கலையரசி, திரு. V.விமல்ராஜ், திரு. A.சோபன் பாபு, திரு. V.பீரதீப்குமார், திரு. K.G.சரவணன், திரு. V.R.பழனிச்சாமி, திரு. A.D.பிரகாஷ், திரு. M.முகம்மது இப்ராஹிம், திரு. B.கமாலுதீன், திரு. அன்பே சிவம் ராஜா, திரு. கமல்காமராஜ், திரு. A.அருண்குமார், திரு. S.மணிகண்டன், திரு. S.விஜயராஜ், திருமதி. D.அமுதா, திரு. மோகன், திரு. M.நவீன், திருமதி. R.பனிமலர், திரு. M.சிவக்குமார், திரு. S.தங்கராஜ், திரு. A.சிவக்குமார், திரு. K.பால்ராஜ், திரு. சத்தியமூர்த்தி, திரு. T.S.முருகேஷ், திரு. லோகேஷ், திரு. B.சதீஸ், திரு. நாமக்கல்பாளையம் செல்வம், திரு. முகம்மது, திரு. K.வேலுச்சாமி, திரு. A.நாராயணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
நகரச் செயலாளர் திரு. M.முகமது இப்ராஹிம் அவர்களின் நன்றியுரையுடன் பொதுக்கூட்டம் இனிதே நடந்தேறியது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/2018266618556813626?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1DN28PDYsP/
instagram: https://www.instagram.com/p/DUQGd45CeR0/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==