காஞ்சி மண்டலம் – காட்பாடியில் அமைந்துள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம்.

9 மார்ச், 2026

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 

காஞ்சி மண்டலம் – காட்பாடியில் அமைந்துள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில்,

மண்டலச் செயலாளர் திரு. அருள் அவர்களின் தலைமையில், நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும், புதிய மாவட்ட செயலாளர் நியமனம் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. 

நகர செயலாளர் திரு. மணி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 

மாவட்டப் பெருளாளர் திரு. ஆதிபாஷா, மாவட்டத் துணைச் செயலாளர் திரு. கார்த்திகேயன், நகரச் செயலாளர் திரு. தமிமுல் அன்சாரி, ஒன்றியச் செயலாளர் திரு. முருகேசன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மேலும் புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2030946598956794185

Facebook: https://www.facebook.com/share/p/1CNixshTJp/

Instagram: https://www.instagram.com/p/DVqNLiQmnna/?igsh=Mmh0N3RmYXE1c24=

சமீபத்திய காணொளி







Share this post