மறைந்த திரு. பா.இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு, நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மய்ய நிர்வாகிகள்.

12 ஆகஸ்ட், 2026
 
S

தமிழர் தந்தை என்று போற்றப்படும் திரு. சி.பா.ஆதித்தனார் அவர்களின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த திரு. பா.இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 92வது பிறந்தநாளை முன்னிட்டு, 

மாலை முரசு தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு, 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் துணைத் தலைவர் திரு. A.G.மெளரியா IPS (Rted)  அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ் ஆகியோர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2087408455560904778?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1BHb6GENt4/

Instagram: https://www.instagram.com/p/Db7ZTp3GitD/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post