தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன்! - ம நீ ம தலைவர் அஞ்சலி !

22 மார்ச், 2023

தமிழ் சினிமாவின் முதல் மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் 7வது ஆண்டு நினைவு நாள் இன்று.இத்தாலியின் ப்ளோரன்ஸ் நகரில் இருந்து அவரது நினைவுகளை அசை போடுகிறேன்.அவரால் தமிழ் சினிமா பெற்றவை அதிகம். ஆனந்தன் செய்த ஆவணப்படுத்துதலை நாமும் தொடர்வதே அவருக்கான சிறந்த அஞ்சலி.

Social Media link: https://twitter.com/ikamalhaasan/status/1638242558357696512?s=20

சமீபத்திய காணொளி







Share this post