பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைக்கும் ஆலோசனைக்கூட்டம் - பல்லாவரம், ஆலந்தூர், கே.கே நகர், இராயபுரம், கொளத்தூர், வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு & தி.நகர்.

26 மார்ச், 2023

பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச்செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் தலைமையில், பல்லாவரம், ஆலந்தூர், கே.கே நகர், இராயபுரம், கொளத்தூர், வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, தி.நகர் தொகுதிக்குகளுக்கு 26.03.2023 அன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ முன்னிலையில் மாவட்ட செயலாளர்கள் திரு. M.P. உதயச்சந்திரன், திரு. மாறன், திரு. கோமகன் மற்றும் நிர்வாகிகளுடன் நடைபெற்றது.

Social Media links:

Twitter: https://twitter.com/maiamofficial/status/1640364981597405186?t=fTm7H9tuy2tUM6-sHMgWaQ&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid031jH38GGHLAUpzt6jkuKyRmm4xA9MUVoFVXnuZs2Mhizc5ncyU2GGx8yieGvVKPk6l&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CqS92A4P3n2/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Share this post