சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மநீம நிர்வாகிகள்.

12 நவம்பர், 2025

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி மண்டலத்திற்க்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,

திருச்சி மண்டலச் செயலாளர் திரு.M.N. ரவிச்சந்திரன், சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு. செந்தில் குமார், மாவட்ட செயலாளர்கள் திரு. செய்யது அனஸ், திரு. மனோகர், திரு. சுரேஷ், திரு. சதீஷ்குமார், திரு. சகுபர்சாதிக், திரு. ராஜகோபால், திரு.மோகன்ராஜ் உள்ளிட்ட மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#SIR

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/1988600340867162342?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1C5bvkUHbv/

Instagram: https://www.instagram.com/p/DQ9UQgXifhZ/?utm_source=ig_web_copy_link&igsh=MTlzcmVoa2drMTdz

சமீபத்திய காணொளி







Share this post