சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில், திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகை தருகிறார் திரு. கமல் ஹாசன் அவர்கள்.

17 ஏப்ரல், 2026
 
S

தமிழகத்தின் அறிவுசார் குரலாக மாநிலங்களவையில் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க (இன்று மாலை 3 மணிக்கு), நமது சிந்தாதிரிப்பேட்டை பகுதிக்கு எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகை தருகிறார்!

வாருங்கள்! மாநில உரிமைகளைக் காக்க ஒன்றிணைவோம்!

@arivalayam 
@DMKITwing 
@MaiamOfficialIT 

#வெல்வோம்_ஒன்றாக
#KamalHaasan
#UdhayanidhiStalin
#TNElection2026
#KamalHaasanforTN
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2045041738813948362?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1XbcGpuc65/

Instagram: https://www.instagram.com/p/DXOXKPaCnQW/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post