மதுரை - புதூர் பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார், நம்மவர் திரு. கமல்ஹாசன்.

11 ஏப்ரல், 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள்,

திமுக தலைமையிலான கூட்டணியின், மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரித்து, மதுரை - புதூர் பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஏராளமான மக்களிடையே தலைவரின் தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. 

#மதுரையில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1778469716601733327

Facebook: https://www.facebook.com/share/p/fnQatzz5Q4g2A5ia/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5oQRubo4Nr/?igsh=eThsanpjZWE5cnV6

Dailyhunt: https://dhunt.in/TW5ZG

சமீபத்திய காணொளி







Share this post