தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை சந்தித்த, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. மயிலை த. வேலு அவர்கள்.

25 ஏப்ரல், 2025

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. மயிலை த. வேலு அவர்கள் சந்தித்து, தங்களது இல்லத் திருமணவிழாவிற்கு அழைப்பு விடுத்தார். இந்தச் சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம் அவர்கள் உடனிருந்தார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1915745193472442568

Facebook: https://www.facebook.com/share/p/1FKH8XmMLD/

Instagram: https://www.instagram.com/p/DI3p49JJ-Z9/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==


சமீபத்திய காணொளி







Share this post