எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்குக் காற்றிலிருந்து குடிநீர் தருவிக்கும் எந்திரம் - தனது பிறந்தநாளன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் வழங்கினார்.

7 நவம்பர், 2023

​மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், தனது பிறந்த நாளான 07.11.2023 இன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காற்றின் ஈரப்பதம் மூலம் சுத்தமான குடிநீர் தருவிக்கும் R.O இயந்திரம் ஒன்றை வழங்கினார். 
அமைச்சர்கள் திரு. மா.சுப்பிரமணியன், திரு. P.K.சேகர் பாபு மற்றும் எழும்பூர் MLA திரு. பரந்தாமன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.



Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1721776631419994343?t=ebh6VCZInhijhgE3FX-skg&s=19

Facebook:  https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02VTJeRJKqrtzbSFBPQqGrEgxr88ZHAoYvf1jH44tYuk5mUgeBaSgV6grxFA6XShbZl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CzVbjk0POMP/?igshid=MXdubnpubTVrZnB1Ng==

சமீபத்திய காணொளி







Share this post