நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்.

19 நவம்பர், 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 5-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், மதுரை - அரசரடி தாயலட்சுமி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.

பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர் அவர்கள் தலைமையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G. மௌரியா IPS (Rtd), திரு. R.தங்கவேலு ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிற்சங்கப் பேரவையின் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது.


நிகழ்வில் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு. V.ரவிச்சந்திரன், மாநில பொருளாளர் திரு. P.S.சரவணன், மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. K.மாடசாமி, திரு. M.பானுமதி, திரு. P.குணசேகரன், திரு. கோ.ரவிச்சந்திரன், திரு. B.மாணிக்கராஜ், திரு. A.ராஜு, திரு. V.யுவராஜ், திரு. R.ஜெயக்குமார், மாநில துணைச் செயலாளர்கள் திரு. M.புகழ் முருகன், திரு. D.லெனின், திரு. D.சங்கர், திரு. S.கார்த்திகேயன், திரு. T.பிரசாத், திரு. R.ஜெகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு. S.ரமேஷ், திரு. S.சுப்பிரமணியன், திரு. ராமராஜா, திரு. S.ராமநாதன், திரு. M.பூமிநாதன், பேரவை மண்டல நிர்வாகிகள் திரு. G.கோபி, திரு. பூபதி, திரு. சந்தனராஜ், பேரவையின் இணைப்பு சங்க நிர்வாகிகள் திரு. D.சேகர், திருமதி. சங்கீதா, திரு. வைகை ஜெயக்குமார், புதிதாக பேரவையில் இணைக்கப்பட்ட விழுப்புரம் அமைப்புசாரா தொழிற்சங்கம் தலைவர் திரு. ரூபேஷ், 


கட்சியின் நற்பணி அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன், தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், மாநிலச் செயலாளர்கள் திரு. சினேகன், திரு. வைத்தீஸ்வரன், திருமதி. பத்மா ரவிச்சந்திரன், திரு. லக்ஷ்மன், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பன்னீர் செல்வம், மதுரை மண்டலச் செயலாளர் திரு. அழகர், மதுரை மண்டல அமைப்பாளர்கள் திருமதி. கலையரசி, திரு. ராஜா, திரு. பரணி ராஜன், திரு. சிவ பாலகுரு, திரு. முத்துக்கருப்பன், திரு. கிருஷ்ணகுமார், மாவட்ட செயலாளர்கள் திரு. V.B.மணி, திரு. அயூப் கான், திரு. சிவகுமார், திரு. முத்துகிருஷ்ணன், திரு. கதிரேசன், திரு. மெடிக்கல் ரமேஷ் ஆகியோருடன் மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். 


Kamal Haasan
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#NTSP
#நம்மவர்_தொழிற்சங்கப்பேரவை

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/1991104577140375933?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1Ftfx7V1qL/

Instagram: https://www.instagram.com/p/DRPGJWJCSwn/?utm_source=ig_web_copy_link&igsh=b3dzZGltOGJkMjBn

சமீபத்திய காணொளி







Share this post