மக்கள் நீதி மய்யம் சார்பில், விருகம்பாக்கம் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

13 டிசம்பர், 2023

                `

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சென்னை மத்திய தெற்கு மாவட்டம் சார்பில், விருகம்பாக்கம் ( நாகத்தம்மன் கோவில் ) சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

மாவட்டச் செயலாளர் திரு.T.சண்முக சுந்தரம், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1734830953535836210?t=tTLR77vqyV7HsFSEfHx9hw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/tNyxEK17YjGsTu2G/?mibextid=Na33Lf

Instagram: https://www.instagram.com/p/C0yLu4sMY3_/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post