மக்கள் நீதி மய்யம் மற்றும் காவேரி மருத்துவமனை சார்பாக பழவேற்காடு பகுதியில் தொடர் மருத்துவ முகாம்

16 டிசம்பர், 2023

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை காலத்திற்கு பின்பு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மக்கள் நீதி மய்யம் மற்றும் காவேரி மருத்துவமனை சார்பாக மருத்துவ முகாம் பழவேற்காடு பகுதியில் மநீம தொழில் முனைவோர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மயில்வாகனன் தணிகைவேலு அவர்களின் ஏற்பாட்டிலும், மாவட்டச் செயலாளர் திரு.தேசிங்கு ராஜன் மற்றும் மநீம மாவட்ட நிர்வாகிகள் பங்கு கொள்ள, அப்பகுதி மக்கள் பயனடைந்தனர்.


தன்னலமற்ற மருத்துவ சேவையை பழவேற்காடு பகுதியிலும் நல்கிய காவேரி மருத்துவக் குழு மற்றும் மருத்துவர்களுக்கு எங்கள் அன்பை பகிர்கிறோம்.


#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1735978490430881905?t=BmYYdjINn78EvWrp4TJnzw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/ms2qRzhHBqucgZxU/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C06VNYLpfOs/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post