மக்கள் நீதி மய்யம் சார்பில் அனகாபுத்தூர், பொழிச்சலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

14 டிசம்பர், 2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் பல்லாவரம் மாவட்டம் சார்பில் அனகாபுத்தூர், பொழிச்சலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட பொறுப்பாளர் திரு. M.P.உதய சந்திரன், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1735240794716717098?t=aAU1Xd0msi1WQ8YwAMj7bg&s=19

Facebook: https://www.facebook.com/share/ufN94zzPLBqCvgGy/?mibextid=Na33Lf

Instagram: https://www.instagram.com/p/C01GLtOpRIE/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post