நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் சார்பாக, கட்சித் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் மே தின விழாவானது சிறப்பாக நடைபெற்றது.

1 மே, 2024

                `

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் சார்பாக இன்று (01-05-2024) காலை 10 மணியளவில் ஆழ்வார்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் மே தின விழாவானது சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் கொடியேற்றி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam 
#MayDay 
#LabourDay 
#LabourDay2024

Social Media link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1785566071463743740?t=RV2xiZsWBiTJ0lC-wa0kXQ&s=19

Facebook: https://www.facebook.com/share/p/Ti7L1x9nrRqwKXLp/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C6aruTvPWYJ/?igsh=MWdweXQycXBtbjFreQ==

சமீபத்திய காணொளிYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post