மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்,
நேற்று (23.08.2025) அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற, "எங்கள் கல்வி எங்கள் உரிமை" கருத்தரங்கில்,
மாநிலக் கல்விக் கொள்கைக்கான கையேட்டினை வெளியிட்டு பேருரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்ற,
மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு. இரா. ராஜீவ்காந்தி அவர்கள் நோக்கவுரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
@ikamalhaasan @Anbil_Mahesh @rajiv_dmk
#KamalHaasan #MakkalNeedhiMaiam #KamalHaasan_MP
#StateEducationPolicy2025
Social Media Link:
Twitter: https://x.com/maiamofficial/status/1959481595628593251?t=B-zL_MamJLS7xt3vRxjzNg&s=19
Facebook: https://www.facebook.com/share/p/1FPS32YsGL/
Instagram: https://www.instagram.com/p/DNubE_A0P2E/?igsh=OW1yd3Y0ZG92NGUx