மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்,
நேற்று நெல்லை மண்டலத்திற்குட்பட்ட , இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், மானூர், மற்றும் சிவகாசியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
நெல்லை மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் விவசாய அணி மண்டல அமைப்பாளர் திரு. பிரேம்குமார் பர்ணா, மாவட்டச் செயலாளர்கள் திரு. சசி ஜெயபிரகாஷ், திரு. P. விஜயகுமார், திரு. S. முகுந்தன், துணைச் செயலாளர்கள் திரு. லூர்து பாபு, திரு. மாரி ராஜா, மாவட்ட அமைப்பாளர்கள் திரு. விக்ரம் குமார், திரு. சுந்தர், விருதுநகர் மாவட்ட நற்பணி இயக்க மாவட்டப் பொறுப்பாளர் திரு. A.S. நாகராஜன், மாநகரச் செயலாளர்கள் திரு. பிரிஸ்டன், ராபின்சன் அவர்கள், ஒன்றியச் செயலாளர் திரு. கங்கை கிருஷ்ணன்
ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்...
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2004160414104580556
Facebook: https://www.facebook.com/share/p/1BbD21Yv9S/
Instagram: https://www.instagram.com/p/DSr4e8-iSFn/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==