தலைவர் கமல் ஹாசன் அவர்களை சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்.

27 ஜூலை, 2024

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களை, புதுச்சேரி காங்கிரஸ் கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. வைத்திலிங்கம், புதுச்சேரி முன்னாள் முதல்வர் திரு. நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் திரு. கந்தசாமி உள்ளிட்ட புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர்களான திரு. A.G.மௌரியா மற்றும் திரு. R. தங்கவேலு, பொதுச்செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம், புதுச்சேரி பொதுச்செயலாளர் திரு. G.R.சந்திரமோகன் உள்ளிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#PuducherryMNM
#PuducherryCongress


Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1817127293451669638

Facebook: https://www.facebook.com/share/p/o93MjGmVubSCjA1o/

Instagram: https://www.instagram.com/p/C968dx6pWak/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post