மக்கள் நீதி மய்யம் சார்பில், வில்லிவாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

15 டிசம்பர், 2023

                `

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில், வில்லிவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

மாவட்டச் செயலாளர் திரு. கோமகன், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1735535947390042222?s=20

Facebook: https://www.facebook.com/share/p/L2LNSbq8u7gGMY44/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C03MfnTvdQU/?igshid=MTc4MmM1YmI2Ng==

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post