சேலம் மண்டலத்தின் 4 மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டம்.

22 டிசம்பர், 2025

சேலம் மண்டலத்தின் 4 மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன்  அவர்களின் வழிகாட்டுதலின்படி,

சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம் வடக்கு, வீரபாண்டி, ஓமலூர், சங்ககிரி ஆகிய 4 மநீம மாவட்டங்களின் நிர்வாகிகள் திரு. V.S.சரவணன், திரு. M.நடராஜன், திரு. E.குமார் மற்றும் திரு. K.சரவணன் ஆகியோரின் தலைமையிலும்,

மண்டலச் செயலாளர் திரு. K.காமராஜ் அவர்களின் முன்னிலையிலும் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (ஓய்வு) அவர்களும், திரு. R.தங்கவேலு அவர்களும் காணொளி வாயிலாக பங்கேற்று,

2026 தேர்தல் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

மேலும் இக்கூட்டத்தில் தொழில் முனைவோர் அணி மண்டல அமைப்பாளர் திரு. இஸ்மாயில் அவர்களுடன் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam

Social Media Link

X: https://x.com/i/status/2003115479553155292

Facebook: https://www.facebook.com/share/p/1bDAgqggWt/

Instagram: https://www.instagram.com/p/DSkdFD-CWRQ/?igsh=MXQxMHFsbDJqeW4=

சமீபத்திய காணொளி







Share this post