சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் தலைவர் நம்மவரோடு சந்திப்பு!

17 அக்டோபர், 2023

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களை, தலைவர் அலுவலகத்தில், Consulate General of the Republic of Singapore, Chennai. தூதரக தலைமை அதிகாரி (Consul- General) திரு. பங் டிஸ் சியாங்க் எட்கர் (PANG Tze Chaing Edgar) அவர்களும், தூதரக துணை அதிகாரி - அரசியல் (Vice Consul - Politics) திரு. பசில் டிங் (Basil TING) அவர்களும் சந்தித்து பேசினார்கள்.

நலவிசாரிப்புக்குப்பின், சிங்கப்பூர்- இந்தியா, குறிப்பாக தமிழக கலாச்சாரம், பண்பாடு, வர்த்தகம் மற்றும் அரசியல் பற்றியும், தலைவர் நம்மவர் அவர்களோடு ஆலோசித்தனர். 

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1714208730399842511?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02xVssTdfzXUwcEWJZcXqntT7Ai2oiWRCSSKEKdh5erBe9wn3beNB817W9cpUQqEaZl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CyfpwXspgbp/?igshid=MmU2YjMzNjRlOQ==


சமீபத்திய காணொளி







Share this post