நம்மவருடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் சந்திப்பு.

26 மார்ச், 2024
 
S

நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்வப் பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் திரு. தங்கபாலு, துணைத் தலைவர் திரு. ஸ்வர்ண சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு. ராம் மோகன் மற்றும் மூத்த பேச்சாளர் திரு. திருச்சி வேலுச்சாமி ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்தனர். 

நிகழ்வில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆ. அருணாச்சலம், துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா மற்றும் மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.

@INCTamilnadu 

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#TNCongress

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1772606611913371713?s=20

Facebook: https://www.facebook.com/share/kryfW9S6xQgP3Xmn/?mibextid=xfxF2i

Instagram: https://www.instagram.com/p/C4-l-SfJxo2/?igsh=MW11ajJvczNtdTF6aw==

சமீபத்திய காணொளி







Share this post