நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் இணைப்புச் சங்கங்களான, தமிழ்நாடு பசுமை ஓட்டுநர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம்.

5 ஆகஸ்ட், 2026
 
S

நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் இணைப்புச் சங்கங்களான, தமிழ்நாடு பசுமை ஓட்டுநர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில், தென்காசி மாவட்டம் - குற்றாலத்தில் செயற்குழு கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் வழிகாட்டுதலின்படி,

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் - நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் இணைப்புச் சங்கங்களான, தமிழ்நாடு பசுமை ஓட்டுநர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. R.சொக்கர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் திரு. V.ரவிச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்தில்,

மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. B.மாணிக்கராஜ், திரு. கோ. ரவிச்சந்திரன், ராசிபுரம் திரு. ராஜு, மாநிலத் துணைச் செயலாளர்கள் திரு. புகழ் முருகன், திரு. R. ஜெகன், செயற்குழு உறுப்பினர் திரு. S. ராமநாதன்,

தமிழ்நாடு பசுமை ஓட்டுனர் நல சங்கம் நிர்வாகிகள் மாநில தலைவர் திரு. M.K. ராஜன் அவர்கள், மாநில செயலாளர் திரு. B. மாணிக்கராஜ், மாநில பொருளாளர் திரு. R. இசக்கிமுத்து, மாநில துணைச் செயலாளர் திரு. S. கலைச்செல்வி, செயற்குழு உறுப்பினர்கள் திரு. M.கல்யாணசுந்தரம், திரு. A. பேச்சிமுத்து, திரு. M. முருகன், தேனி அமைப்புசாரா தொழிற்சங்க நிர்வாகிகள் திரு. தேன் முருகன், திரு. அருள்மிகு வேலன், திரு. கணேசன், திரு. ராமகிருஷ்ணன், திரு. வெங்கடேஷ், தமிழ்நாடு பசுமை ஓட்டுநர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் திரு. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Nammavar_TSP
#NTSP

Social Media Link

X: https://x.com/maiamofficial/status/2084897409545711842?s=20

Facebook: https://www.facebook.com/share/p/19gY5qv27v/

Instagram: https://www.instagram.com/p/DbpjjcRmozi/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post