நமது தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் மாநிலங்களவையின் உறுப்பினராக பதவியேற்கும் நிகழ்வு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
#KamalHaasan
#KamalHaasan_MP
#கமல்ஹாசன்_எனும்_நான்
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1948773876865139141?t=Iwfsh4GT1fQgbm8MLjVNUA&s=19
Facebook: https://www.facebook.com/share/p/14Jf8pe2qVP/
Instagram: https://www.instagram.com/p/DMiVEUCv8GA/?igsh=MXFhcmh1NnY3OXhvdA==