திரு.வி.க நகர் தொகுதி பட்டாளத்தில் மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க அணி & கட்டமைப்பு இணைந்து நடத்திய கோடை கால நற்பணி திருவிழா.

23 ஏப்ரல், 2023
 
S

மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க அணி & கட்டமைப்பு இணைந்து திரு.வி.க நகர் தொகுதி பட்டாளத்தில் 23.4.2023 அன்று நடத்திய கோடை கால நற்பணி திருவிழா, இரண்டு இடங்களில் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (ஓய்வு) அவர்கள் மய்யக்கொடி ஏற்ற சிறப்பாக நடைபெற்றது.

தலைமை நிலைய மாநில செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம், நற்பணி அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.ராஜேஷ்கண்ணா, மாவட்ட செயலாளர் உதயகுமார், மாவட்ட சமூக ஊடக அணி அமைப்பாளர் திரு. E.N.பாபு உடன் மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடு : திரு.N.G.மாறன், நற்பணி இயக்க அணி மாவட்ட துணை அமைப்பாளர்.

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1650363405398843392?t=lyqQpKGJ6tawdxDqUM3oqQ&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02HeLXiuDDZt3GM8sNz5RMzTXXEZzp3SQ3YzK39kuQom7AKSgxyddWb7MxeEigQHz5l&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CraAOI1oTZu/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Share this post