திருவிடைமருதூர் சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

30 டிசம்பர், 2024

திருவிடைமருதூர் சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன், திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட, திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதியில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்டச் செயலாளர் திரு. J.J.அசோகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி மண்டலச் செயலாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களும், சமூக ஊடக அணி திருச்சி மண்டல அமைப்பாளர் திரு. செந்தில் குமார் அவர்களும் கலந்து கொண்டு பேசினர். நற்பணி அணி தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திரு. தரும.சரவணன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில், மயிலாடுதுறை மாவட்ட துணைச் செயலாளர் திரு. மனோகரன், சமூக ஊடக அணி மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. சூரிய பிரகாஷ், கும்பகோணம் தொகுதி நகர செயலாளர் திரு. K.P. சரவணன், சமூக ஊடக அணி நகர அமைப்பாளர் திரு. மணிகண்டன், மற்றும் நிர்வாகிகள் திரு. அன்பு, திரு. இராஜமாணிக்கம், திரு. ஸ்ரீதர், திரு. நந்தகுமார், திரு. மோகன் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1873721599523995917

Facebook: https://www.facebook.com/share/p/1AzehPksFB/

Instagram: https://www.instagram.com/p/DENDxWToiRg/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post