மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,
கோவை - தொண்டாமுத்தூர் மநீம மாவட்டம் 87வது வார்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மக்கள் நீதி மய்யம் சார்பாக UPS & BATTERY மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் துணைத் தலைவர் திரு. R.தங்கவேலு அவர்கள் கலந்துகொண்டு UPS & BATTERY-ஐ, ஆரம்ப சுகாதார மருத்துவரிடம் வழங்கினார்.
தொண்டாமுத்தூர் மாவட்டச் செயலாளர் திரு. M.மோகன்ராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
வார்டு கவுன்சிலர் திரு. உதயநிதி பாபு அவர்களுடன், கட்சியின் நற்பணி அணி மண்டல அமைப்பாளர் திரு. முகமது சித்திக், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மண்டல அமைப்பாளர் திரு. செவ்வேள், ஆதி திராவிட நல மண்டல அமைப்பாளர் திரு. தம்புராஜ், சமூக ஊடக அணி மண்டல அமைப்பாளர் திரு. தாஜுதீன்,
மாவட்டச் செயலாளர் திரு. D. பிரபு, மாவட்டப் பொருளாளர் திரு. சிராஜுதீன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் திரு. J.சத்தியநாராயணன், திரு. கண்ணன், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சுரேஷ், வழக்கறிஞர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. மணிமொழி, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர்கள் திரு. ரவிசங்கர், திரு. கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலாளர்கள் திரு. R. ராஜேஷ்குமார், திரு. வினோபா, திரு. முரளி, துணைச் செயலாளர் திரு. சுரேஷ், பேரூராட்சி செயலாளர் திரு. ராஜன், வட்டச் செயலாளர்கள் திரு. C.ஜலீல், திரு. யூசுப், திரு. முஹம்மது அலி, திரு. பாஷா, நற்பணி அணி பகுதி அமைப்பாளர் திரு. சின்னதம்பி மற்றும் திரு. ஜெய் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#HBDKamalHaasan
#CelebratingKamalHaasan
#KamalHaasan_the_centrist
#மய்யம்_கமல்ஹாசன்
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1988940963843113066?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1BmhmF5SgE/
Instagram: https://www.instagram.com/p/DQ_vhRNiWSQ/?utm_source=ig_web_copy_link&igsh=YjRjaHdxMG54Nndo