மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,
வில்லிவாக்கம் மநீம மாவட்டம் ஆதி நாயுடு தெருவில்,
சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் தலைமையில்,
நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. மாடசாமி, மாவட்டத் துணைச் செயலாளர் திரு. விசுவநாதன், மாவட்ட பொருளாளர் திரு. ஹரிதாஸ் ஆகியோரின் முன்னிலையில்,
துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா I.P.S (Retd) அவர்கள் மய்யக் கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் திரு Dr.S.வைத்தீஸ்வரன் அவர்கள், வில்லிவாக்கம் மாவட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்ததுடன், காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் பொது மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார்.
விளையாட்டு மேம்பாட்டு அணி மாநிலச் செயலாளர் திரு. அரவிந்த் அவர்கள், மாநில இணை செயலாளர் திரு. சுரேஷ் அவர்கள், திரைப்பட நடிகர் திரு. பிரகாஷ் சந்திரா ஆகியோர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சரவணக்குமார் அவர்கள் நிர்வாகிகளுக்கு புத்தகம் வழங்கினார்.
திரு. சபரிநாதன் அவர்களும், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. ஹேமா உமாபதி அவர்களும் மதிய உணவு ஏற்பாடு செய்தனர்.
இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. வடிவேல், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. B.T.கபாலி, நகரச் செயலாளர் திருமதி. வாணி ஆகியோரின் வரவேற்பில் நடைபெற்ற நிகழ்வுகளில்,
தொழிலாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சேகர், வழக்கறிஞர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சேகர், நம்மவர் தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் திரு. யுவராஜ், ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. பிரியங்கா, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. மோகன சுந்தரி,
நகர செயலாளர் திரு. ரமேஷ் காந்தி, வட்டச் செயலாளர்கள் திரு. செல்வராஜ், திரு மோகனன், திரு. அருள், திருமதி. தீபா, திருமதி. ஈஸ்வரி, திரு. ராஜா, திரு. சேகர், திருமதி. லீனா ஜான்சிகிளைச் செயலாளர்கள் திரு. குணசேகரன், திருமதி. கிளாரா, திரு. ரமேஷ், செல்வி. ரித்திகா, திரு. மூர்த்தி, திரு. உதய காந்த் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் திரு. சின்னத்துரை, நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சதீஷ்குமார், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. குமரன், நகரச் செயலாளர்கள் திரு. ராஜேந்திரன், திரு. ராவ் மற்றும் திரு. சக்திவேல், திரு. பிரான்ஸிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#HBDKamalHaasan
#CelebratingKamalHaasan
Social Media Link
X: https://x.com/maiamofficial/status/1988876125708427418?s=20
Facebook: https://www.facebook.com/share/p/1ADVAxDiWv/
Instagram: https://www.instagram.com/p/DQ_S_8jidAM/?utm_source=ig_web_copy_link&igsh=M3NqY2w5cmlyYmlr