வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் பொதுமக்களுக்கு உதவிய மதுரவாயல் மநீம கட்சியினர்.

19 நவம்பர், 2024

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் பொதுமக்களுக்கு உதவிய மநீம கட்சியினர்…

மதுரவாயில் மநீம மாவட்டம், 150-வது வட்டத்துக்கு உட்பட்ட கிரேஸ் மெட்ரிக் பள்ளி, காரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, 147-வது வட்டத்துக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஆலம்பாக்கம் தொடக்கப் பள்ளி, 92-வது வட்டத்துக்கு உட்பட்ட முகப்பேர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, டிஏவி பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில்,

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. Kamal Haasan அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் தணிகைவேலு அவர்களின் மேற்பார்வையில், மதுரவாயல் மநீம மாவட்டச் செயலாளர் திரு. ஆ.பாசில் அவர்களின் தலைமையில், மாணவரணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. B.சந்துரு, மாவட்ட துணைச் செயலாளர் திரு. G.ராஜேஷ், நற்பணி அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. K.S.ரவி, நகரச் செயலாளர்கள் திரு. K.ராமு, திரு. M.மதிவாணன், திரு. M.லட்சுமி சுந்தரராமன், திரு. K.திருமுருகன், வட்டச் செயலாளர் திரு. D.சேதுராமலிங்கம், வட்டச் செயலாளர்கள் திரு. J.L.ராஜகுமார், திரு. V.சுகுமார், கிளைச் செயலாளர்கள் திரு. A.கோவிந்தசாமி, திரு. R.பலராமன், மற்றும் நிர்வாகிகள் திரு. பார்த்திபன், திரு. வெற்றிவேல், திரு. தர்ஷன் உள்ளிட்டோர் பங்கேற்று,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தனர்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1858903598949605548

Facebook: https://www.facebook.com/share/p/15CBEHDq58/

Instagram: https://www.instagram.com/p/DCjyVEWhz2S/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post