ரகுநாதாச்சாரியார் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன் - தலைவர் கமல்ஹாசன்

5 மே, 2023

                `

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தையார் ரகுநாதாச்சாரியார் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.​

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1610491241686532097?s=20

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.