இயக்குனர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்: தமிழக அரசுக்கு பாராட்டு!

25 ஆகஸ்ட், 2026
 
S

மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2092123670282125559

Facebook: https://www.facebook.com/share/1EkuMKdZ3a/

சமீபத்திய காணொளி







Share this post