கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்: மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த நடிகரின் நினைவுகள்!

25 ஆகஸ்ட், 2026
 
S

கிராமம் தொடங்கி நகரம் வரைக்கும் ரசிகர்களை ஈர்த்ததிலும்; நடிகர் சங்கம் தொடங்கி, தேமுதிக வரைக்கும் தன் நிர்வாகத் திறனைக் காட்டியதிலும் கேப்டன் என்று கொண்டாடப்படும் அன்பு நண்பர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவருக்கான வாழ்த்துகள் என்றும் உண்டு.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/2092175734588764425

Facebook: https://www.facebook.com/share/1CEz6Aopzw/

சமீபத்திய காணொளி







Share this post