கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் இன்று. அவருடனான நட்புத் தருணங்கள் நினைவிலாடுகின்றன.

28 டிசம்பர், 2025

ஈகை எனும் அருங்குணத்தால் தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த என் அன்பிற்கினிய நண்பர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் இன்று. அவருடனான நட்புத் தருணங்கள் நினைவிலாடுகின்றன.

Social Media Link

X: https://x.com/i/status/2005203633022161300

Facebook: https://www.facebook.com/share/p/1GtW8vq1bw/

சமீபத்திய காணொளி







Share this post