அன்பு நண்பர் கிரேசி மோகனின் பிறந்தநாளில் அவரோடு பணியாற்றிய காலங்கள் என்னுள் இனிய நினைவுகளை உசுப்பிப் பார்க்கின்றன.

16 அக்டோபர், 2024
 
S

வேடிக்கையான வசனங்களாலும், நகைச்சுவை ததும்பும் கதைசொல்லல் முறையாலும், மறக்கவியலாப் பாத்திரப் படைப்புகளாலும் தமிழ்த் திரையில் தன் தடங்களை விட்டுச் சென்றிருக்கும் அன்பு நண்பர் கிரேசி மோகனின் பிறந்தநாளில் அவரோடு பணியாற்றிய காலங்கள் என்னுள் இனிய நினைவுகளை உசுப்பிப் பார்க்கின்றன.

Social Media Link

Twitter:  https://x.com/ikamalhaasan/status/1846402912462713101?t=pw5_W6DqnWjRHUECme1XfA&s=08

Facebook: https://www.facebook.com/share/p/hLN1yjzeiiqNwsq9/



சமீபத்திய காணொளி







Share this post