இன்று குழந்தைகள் தினமாம். உங்கள் குழந்தைப் பருவத்தை முழுவதுமாக அனுபவியுங்கள்.

14 நவம்பர், 2025

இன்று குழந்தைகள் தினமாம் . 😄
உங்கள் உடல் எடையை வைத்து உங்களைக் குழந்தைகள் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நீங்கள் நாளையின் மூதறிஞர்கள் . இன்றைய மூத்தோர் வெகு விரைவில் உங்களைப்போல் குழந்தைகளாகி விடுவார்கள் . அதுவரை அவர்கள் பாதுகாப்பில் உங்கள் குழந்தைப் பருவத்தை முழுவதுமாக அனுபவியுங்கள்… நல்ல வழிகாட்டுதலுடன் . 
நாளை உமதும்தான்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/1989256975163830354?s=20

Facebook: https://www.facebook.com/share/p/1HNfffxpbq/

சமீபத்திய காணொளி







Share this post