என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்  - தலைவர் கமல் ஹாசன்.

11 ஆகஸ்ட், 2023

                `

நண்பர் சத்யராஜ் அவர்களின் தாயாரும், இளவல் சிபி சத்யராஜ் அவர்களின் பாட்டியுமான 
திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். 

அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1690044548792430592?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid035WedrVUFyeRdEHhj2D91bpabgZF3ndyptH4F9ZEnNGxgYFgNDvjgDLp6TPbzZNVtl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளிYour Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.